IBPS CRP RRB VIII Interview Call Letter 2019
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) CRP RRB VIII அலுவலர் பதவிக்கான நேர்காணலை (Interview) நடத்த உள்ளது. தற்போது அதற்கான அனுமதி சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நேர்காணல் தேதியானது வெளியிடப்படவில்லை.
எனவே தேர்வர்கள் வெளியாகியுள்ள அனுமதிச்சீட்டினை (Call Letter) கீழுள்ள இணைய முகவரி மூலம் பெற்று கொள்ளலாம். மேலும் நேர்காணல் குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் அறிய
IBPS CRP RRB VIII Officer Scale I Interview Call Letter 2019
IBPS CRP RRB VIII Officer Scale-II Interview Call Letter 2019
IBPS CRP RRB VIII Officer Scale III Interview Call Letter 2019