IBPS CRP கிளார்க் XIV முடிவு 2024 வெளியீடு ! முழு விவரம் உள்ளே !

0
IBPS CRP Clerks Results 2024
IBPS CRP Clerks Results 2024
IBPS CRP கிளார்க் XIV முடிவு 2024 வெளியீடு ! முழு விவரம் உள்ளே !

 

Institute of Banking Personnel Selection (IBPS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் CRP-Clerks XIV Prelims Examination மூலம் காலியாக உள்ள 6,148 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட தேர்வானது 24.08.2024, 25.08.2024 மற்றும் 31.08.2024 ம் தேதிகளில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை பெறும் வழிமுறைகள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை பெறுவது எப்படி:

  • அதிகாரபூர்வ தளத்திற்குள் உள்நுழைய வேண்டும்.
  • அதில் “CRP Clerks XIV முடிவு” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் கேட்கப்படும் Registration No / Roll No மற்றும் Password / DOB உள்ளிட்ட வேண்டும்.
  • இப்போது தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Download Result Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!