IBPS தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியானது
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது பல்வேறு பணியிடங்களுக்கு உரிய ஆன்லைன் தேர்விற்குரிய நுழைவுச்சீட்டை தற்போது அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் தங்களது தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
IBPS தேர்வு தேதி:
Professor, Associate Professor, Assistant Professor, Faculty Research Associate மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கு உரிய ஆன்லைன் தேர்வானது 09 – 08 – 2020 அன்று நடைபெற உள்ளது. தேர்வர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் இந்த நுழைவுச்சீட்டை 30 – 07 – 2020 முதல் 09 – 08 – 2020 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
IBPS நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
- விண்ணப்பதாரர்கள் https://www.ibps.in/ என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
- முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் IBPS Various Post Admit Card என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- இப்போது தேர்வு நுழைவுச் சீட்டு பெறுவதற்கான பக்கம் காட்டப்படும்.
- அதில், விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு எண், பிறந்த தேதி, பாஸ்வேர்டு போன்றவற்றை டைப் செய்து எண்டர் செய்ய வேண்டும்.
- இப்போது IBPS Online தேர்வுக்கான ஹால்டிக்கெட் காட்டப்படும்.
- ஹால்டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
Download IBPS Various Post Admit Card 2020
Official Website
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்