IB பாதுகாப்பு உதவியாளர் / நிர்வாகி அறிவிப்பு 2018 – 1054 பணியிடங்கள்

0

IB பாதுகாப்பு உதவியாளர் / நிர்வாகி அறிவிப்பு 2018 – 1054 பணியிடங்கள்

புலனாய்வு பணியகம் (Intelligence Bureau) IB – 1054  பாதுகாப்பு உதவியாளர் / நிர்வாகி (Security Assistant/Executive) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 20.10.2018 முதல்  10.11.2018 வரை  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

IB பணியிடங்கள் விவரம்:

மொத்த பணியிடங்கள் : 1054

பணியின் பெயர் : பாதுகாப்பு உதவியாளர் / நிர்வாகி (Security Assistant/Executive) 

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 27 வயது பூர்த்தி அடைந்தவராக வரை இருக்க வேண்டும்.

மாதாந்திர ஊதியம் : Rs. 5200 – Rs.20200/-

கல்வித்தகுதி விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் (10 வது வகுப்பு தேர்ச்சி) அல்லது அதற்கு சமமான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

IB  பாதுகாப்பு உதவியாளர் / நிர்வாகி தேர்வு மாதிரி Download

தேர்வு கட்டணம்:

  • ஆண் விண்ணப்பதாரர்கள் – ரூ .50 / –
  • SC / ST, முன்னாள் ராணுவம் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு   மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

கட்டணம் செலுத்தும்முறை: ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.mha.gov.in என்ற  இணையதளத்தின்  மூலம் 20.10.2018 முதல்  10.11.2018 வரை  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்: 

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்20.10.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்10.11.2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணைதளம்க்ளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக்ளிக் செய்யவும்
தேர்வு மாதிரிக்ளிக் செய்யவும்

To Know in English –  Click Here

Tamil NaduGroup -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!