IB பாதுகாப்பு உதவியாளர் / நிர்வாகி தேர்வு மாதிரி

0

IB பாதுகாப்பு உதவியாளர் / நிர்வாகி தேர்வு மாதிரி

புலனாய்வு பணியகம் (Intelligence Bureau) IB – 1054  பாதுகாப்பு உதவியாளர் / நிர்வாகி (Security Assistant/Executive) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு கிளிக் செய்யவும்

IB பாதுகாப்பு உதவியாளர் / நிர்வாகி தேர்வு மாதிரியானது தேர்வின் அளவை (level of examination) தெரிந்து கொள்ள தேர்வர்களுக்கு உதவுகிறது. IB பாதுகாப்பு உதவியாளர் / நிர்வாகி தேர்வு மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு  தயாரிப்பிற்கு  மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

Tier Description of examination Marks Time
Tier-I Written Exam of Objective type MCQs,
divided into 4 parts containing questions of 1 marks each on:
a) General Awareness (40 questions)
b) Quantitative aptitude (20 questions)
c) Logical/analytical ability (20         questions)
d) English language (20 questions)
100 2 hr
Tier-II
(Qualifying
marks-20)
Descriptive type:

a) Translation of a passage of 500 words from local language/dialect to English and vice versa.

40 1 hr
b) Spoken ability (to be assessed at the
time of Tier-III exam (Interview/
Personality test)
10 _
Tier-III Interview/Personality test 50 _
IB பாதுகாப்பு உதவியாளர் / நிர்வாகி தேர்வு மாதிரி Download

To Know in English –  Click Here

Tamil NaduGroup -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!