2000 புலனாய்வுப் பணியக பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !

0
2000 புலனாய்வுப் பணியக பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2021 !!!
2000 புலனாய்வுப் பணியக பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2021 !!!

2000 புலனாய்வுப் பணியக பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !

புலனாய்வுப் பணியகத்தில் (IB) இருந்து உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ACIO) பணிகளுக்கான தேர்வானது தற்போது நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IB
பணியின் பெயர் ACIO
தேர்வு தேதி 18, 19 & 20 Feb
தேர்வு அட்மிட் கார்டு Download Below
IB ACIO அட்மிட் கார்டு 2021:

புலனாய்வுப் பணியகத்தில் 2000 காலிப்பணியிடங்களை கொண்ட ACIO பணிகளுக்கு முன்னதாக ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான பணியிட தேர்வு ஆனது வரும் 18.02.2021, 19.02.2021 மற்றும் 20.02.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

தேர்வர்கள் அதற்கான தேர்வு அட்மிட் கார்டினை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றினையும் கீழே வழங்கியுள்ளோம்.

Description of Examination Time Marks
Written Examination Tier – I exam (only online mode):100

Objective type MCQs, divided into 5 parts containing 20 questions of 1 marks each on:

a.      General awareness,

b.      Quantitative aptitude,

c.       Numerical / analytical / logical ability & reasoning,

d.      English Language&

e.       General studies.

[Negative marking of ¼ marks for each wrong answer.

1 hour 100
Tier – 2: Descriptive type paper of 50 marks:

Essay (30 marks) & English comprehension & précis writing (20 marks.

1 hour 50
Interview Tier – III / Interview 100

Download Admit Card – Direct Link

Download Syllabus

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!