இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.37,000/- || தேர்வு கிடையாது!

0
?????? ?????? ????????? ???????????? Senior Research Fellow ????????????????? - ???????: ??.37,000/- || ?????? ????????!
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.37,000/- || தேர்வு கிடையாது!

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.37,000/- || தேர்வு கிடையாது!

ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Senior Research Fellow, Young Professional  பணிக்கென    காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Research Fellow, Young Professional பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் bachelor degree in the field of Commerce / B.Sc in the field of Agriculture / master’s degree in M.Sc / M.Tech in the field of Chemistry / Agrochemical / Material Science with National Eligibility Test Qualification தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – ரூ.31,000/- சம்பளம் || நேர்காணல் மூலம் தேர்வு!

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.37,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 05.02.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!