IAF Group Y அறிவிப்பு 2021 – 10+2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

1
IAF Group Y அறிவிப்பு 2021 - 10+2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
IAF Group Y அறிவிப்பு 2021 - 10+2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

IAF Group Y அறிவிப்பு 2021 – 10+2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இந்திய விமானப்படையின் மத்திய விமானப்படை தேர்வு வாரியத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் Airmen in Group ‘Y’ பணிகளுக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் இணைய பக்கத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IAF, CASB
பணியின் பெயர் Airmen Group Y 
பணியிடங்கள் 01
கடைசி தேதி 26.04.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
CASB Airmen 2021 அறிவிப்பு :

IAF CASB Intake (02/2021) Airmen பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

CASB வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சம் 21 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 18.07.2000 முதல் 30.04.2004 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

IAF கல்வித்தகுதி :

மத்திய/ மாநில அரசு கல்வி கொள்கையின் கீழ் Intermediate / 10+2 / Class XII அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் ஏதேனும் ஒரு விளையாட்டு துறையில் சாதனை புரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Airmen தேர்வு செயல்முறை :
  • Verification of Eligibility
  • Physical Fitness Test
  • Sports Skill Trials
  • Medical Examination

இந்த பணியிட சோதனைகள் 26.04.2021 முதல் 28.04.2021 வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கி, பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26.04.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!