விமான படையில் பணியாற்ற தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு !!

2
விமான படையில் பணியாற்ற தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு !!
விமான படையில் பணியாற்ற தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு !!

விமான படையில் பணியாற்ற தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு !!

இந்திய விமான படைபிரிவில் Airmen பணிகளுக்கு நேரடி நியமனம் மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட Rally (பேரணி) நடைபெற இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளயாகியது. தமிழகத்தை சேர்ந்த தகுதியான இளைஞர்கள் இந்த பேரணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் கீழே வழங்கியுள்ளோம். அதனை ஆராய்ந்து அதன் பின்னர் பதிவினை மேற்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IAF Rally 
பணியின் பெயர் Airmen
பணியிடங்கள் Various
கடைசி தேதி 30.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IAF Rally காலிப்பணியிடங்கள் :

IAF படையில் Airmen என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Airmen வயது வரம்பு :

குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சம் 21 வயது வரை உள்ள ஆண் விண்ணப்பதாரர்கள்  மட்டும் விண்ணப்பிக்கலாம்.

IAF Airmen கல்வித்தகுதி :

Intermediate / 10+2 / Class XII/ Diploma அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் இந்த Rallyயில் கலந்து கொள்ள தகுதி பெறுவர்.

IAF Airmen தேர்வு செயல்முறை :
  • Physical Fitness Test (PFT)
  • Written Test
  • Adaptability Test
  • Medical Examination
IAF Airmen Rally 2020 :

IAF Airmen பணிக்கான Rally ஆனது வரும் 10.12.2020 முதல் 19.12.2020 வரை புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.11.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரி மூலம் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!