மத்திய அரசு நிறுவனத்தில் 550+ காலிப்பணியிடங்கள் – ஆண்டிற்கு ரூ.5.8 லட்சம் ஊதியம் !

0
மத்திய அரசு நிறுவனத்தில் 550 காலிப்பணியிடங்கள்!! - ஆண்டிற்கு ரூ.5.8 லட்சம் ஊதியம் !
மத்திய அரசு நிறுவனத்தில் 550 காலிப்பணியிடங்கள்!! - ஆண்டிற்கு ரூ.5.8 லட்சம் ஊதியம் !
மத்திய அரசு நிறுவனத்தில் 550+ காலிப்பணியிடங்கள் – ஆண்டிற்கு ரூ.5.8 லட்சம் ஊதியம் !

மத்திய அரசின் கீழ் செயல்படும் Hindustan Urvarak & Rasayan Limited (HURL) நிறுவனத்தில் இருந்து புதிய அழைப்பு வெளியாகியுள்ளது. அதில் Junior Engineer Assistant, Engineer Assistant, Store Assistant, Account Assistant, Junior Lab Assistant, Lab Assistant, Junior Quality Assistant & Quality Assistant ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HURL
பணியின் பெயர் Junior Engineer Assistant, Engineer Assistant, Store Assistant, Account Assistant, Junior Lab Assistant, Lab Assistant, Junior Quality Assistant & Quality Assistant
பணியிடங்கள் 550+
கடைசி தேதி 16.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

HURL நிறுவனத்தில் Junior Engineer Assistant, Engineer Assistant, Store Assistant, Account Assistant, Junior Lab Assistant, Lab Assistant, Junior Quality Assistant & Quality Assistant பணிகளுக்கு 550 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Junior Engineer Assistant வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர் அதிகபட்சம் 25-45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

HURL கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ B.A./B.SC./B.Com Degree என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
HURL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டிற்கு குறைந்தபட்சசம் ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5.8 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Trade test & Computer-based-test ஆகிய சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 03.08.2021 அன்று முதல் 16.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download RUHL Official Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!