HPCL வேலைவாய்ப்பு 2020 

0
HPCL இயக்குநர்  வேலைவாய்ப்பு 2020 
HPCL இயக்குநர்  வேலைவாய்ப்பு 2020 

HPCL இயக்குநர்  வேலைவாய்ப்பு 2020 

ஹெச்பிசிஎல் இயக்குநர் பதவிகளுக்கான காலியிட வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன்
அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பதவிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் 15/12/2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் HPCL
பணியின் பெயர் இயக்குநர்
பணியிடங்கள் 02
            விண்ணப்பிக்க இறுதி நாள்       15.12.2020
விண்ணப்பிக்கும் முறை OFFLINE

வயதுவரம்பு:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 42 முதல் 45 வயது வரை இருத்தல் வேண்டும்.

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் MBA/PGDM பெற்றிருத்தல் வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதார்களுக்கு ரூ.1,80,000 முதல் ரூ.3,40,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கபப்டுவர்கள். இது குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் 15/12/2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

HPCL Director Recruitment 2020 Notification PDF

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!