உங்களது மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? உடனே செக் பண்ணுங்க!

0
உங்களது மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? உடனே செக் பண்ணுங்க!
உங்களது மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? உடனே செக் பண்ணுங்க!
உங்களது மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? உடனே செக் பண்ணுங்க!

நம் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மொபைல் ஹேக்கிங்:

உலகம் முழுவதும் மொபைல் போன்களின் ஆதிக்கம் அதிகமாகி வரும் நிலையில் அதற்கு தகுந்தாற்போல ஹேக்கர்களும் அதிகரித்து வருகின்றனர். தற்போது மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்று பார்க்கலாம்.

ஹேக்கிங் அறிகுறிகள்:

மொபைலை பயன்படுத்தாமலேயே தானாக பேட்டரி குறைந்தால் ஹேக் செய்திருக்க வாய்ப்புள்ளது. அடுத்ததாக, வழக்கத்திற்கும் மாறாக மொபைல் போன் சூடானாலும் ஹேக் செய்திருக்க அதிக வாய்ப்புள்ளது.

  • அதே போல, அதிக டேட்டா பயன்பாடு இருந்தாலும் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்.
  • மேலும், நீங்கள் install செய்யாத ஆப்கள் உங்களது மொபைலில் இருக்கலாம்.
  • அவ்வாறு, இருந்தால் உங்களது மொபைல் ஹேக் செய்திருக்க வாய்ப்புள்ளது.
  • அடுத்ததாக, எந்த ஆப் ஓபன் செய்தாலும் வித்தியாசமான விளம்பரங்கள் வந்தாலும் ஹேக் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.
  • மேலும், அனைத்து ஆப்களும் மெதுவாக இயங்கினாலும் ஹேக் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. இதில் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் சந்தேகப்படும்படியாக இருக்கும் ஆப்களை உடனடியாக நீக்கம் செய்யவும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!