ரூ.25,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ரூ.25,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.25,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.25,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவனம் ஆனது ஜூனியர் மெடிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HOCL
பணியின் பெயர் ஜூனியர் மெடிக்கல் அசிஸ்டென்ட்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
HOCL காலிப்பணியிடங்கள்:

ஜூனியர் மெடிக்கல் அசிஸ்டென்ட் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Junior Medical Assistant வயது வரம்பு:

ஜூனியர் மெடிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, 1 அக்டோபர் 2022 தேதியின் படி, அதிகபட்சம் 40-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
HOCL கல்வி தகுதி:

HOCL ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி B.Sc(Nursing)/Diploma in General Nursing முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் மாநில கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

முன்னணி தனியார் நிறுவனத்தில் வேலை தேடுபவரா? – சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ!

HOCL சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.25,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

எழுத்துத் தேர்வு / திறன் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேர்வு நடைபெறும் நாளில் நேரடியாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேர்வானது அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!