HAL நிறுவனத்தில் Apprentices வேலை – 120+ காலிப்பணியிடங்கள் || Diploma தேர்ச்சி போதும்!

0

HAL நிறுவனத்தில் Apprentices வேலை – 120+ காலிப்பணியிடங்கள் || Diploma தேர்ச்சி போதும்!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Graduate & Technician Apprentice பணிக்கென காலியாக உள்ள 127 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

HAL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Graduate & Technician Apprentice பணிக்கென காலியாக உள்ள 127 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Apprentices கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B.Com / B.Sc / BE / B.Tech / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

JIPMER ஆணையத்தில் Assistant Professor வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,20,400/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Apprentices ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு HAL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

HAL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.05.2025 முதல் 31.05.2025ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!