IND vs BAN 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!

0
IND vs BAN 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!

இந்திய ஆடவர் அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் செப்டம்பர் 23ம் தேதி வரை நடைபெற உள்ளன. இத்தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்படாத நிலையில், தற்போது அதற்கான இந்திய அணியை பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து கீழ் காணலாம்.

பாரா ஒலிம்பிக் 2024: இந்தியா வென்ற பதக்கங்கள் எத்தனை?? முழு விவரம் உள்ளே!!

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் சிறப்பம்சங்கள்:
  • விராட் கோலி அணியில் மீண்டும் வந்துள்ளார்.
  • ரிஷப் பந்த் அணியில் மீண்டும் வந்துள்ளார்.
  • ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படவில்லை.
  • கே எல் ராகுல் அணியில் பேட்டராக இடம்பெற்றுள்ளார்.
  • பும்ரா விளையாடுவார்.
  • யாஷ் தயாளுக்கு முதல் அழைப்பு.
  • இந்திய அணியில் ஆகாஷ் தீப்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!