HDFC வங்கி வேலைவாய்ப்பு 2020 !!!

0
HDFC வங்கி வேலைவாய்ப்பு 2020 !!!
HDFC வங்கி வேலைவாய்ப்பு 2020 !!!

HDFC வங்கி வேலைவாய்ப்பு 2020 .. !!!

வீட்டுவசதி மேம்பாட்டு நிதிக் கழகம் லிமிடெட் (எச்.டி.எஃப்.சி) – Housing Development Finance Corporation Limited (HDFC) வங்கி தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. RM-IFG-ECG, RBB-RM-Working Capital, RM-EEG, Sales Mgr-CPS-Pymt Business, RBB-PB-Teller Authorisers, Virtual RM -PBK, Sr. Credit Manager ஆகிய பணிக்காக வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் HDFC
பணிகள் RM-IFG-ECG, RBB-RM-Working Capital, RM-EEG, Sales Mgr-CPS-Pymt Business, RBB-PB-Teller Authorisers, Virtual RM -PBK, Sr. Credit Manager
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி

காலிப்பணியிடங்கள்:

Housing Development Finance Corporation Limited (HDFC) வங்கியில் RM-IFG-ECG, RBB-RM-Working Capital, RM-EEG, Sales Mgr-CPS-Pymt Business, RBB-PB-Teller Authorisers, Virtual RM -PBK, Sr. Credit Manager பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் BTech, MBA, Graduate Degree/ PG Degree முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் என்ற https://hdfcbankcareers.hirealchemy.com/#/listing  இணைய தளம் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!