HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு !

0
HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு !
HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு !

HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு !

HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் என்னும் பொது நிறுவனத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஒரு புதிய பணியிட அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. Technical Lead பணிகள் காலியாக உள்ளதாகவும் விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் HCL Technology Limited
பணியின் பெயர் Technical Lead
பணியிடங்கள் 1
கடைசி தேதி 12.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
HCL பணியிடங்கள் :

HCL நிறுவனத்தில் Technical Lead பணிகளுக்கு என 01 காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HCL கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Tech எனப்படும் தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
  • அவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
  • மேலும் 5 முதல் 9 வருடங்கள் வரை பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12.11.2020 அன்றுக்குள் கீழேயுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Official site

Apply for Technical Lead in HCL 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!