HCL Off Campus Drive அறிவிப்பு 2020 – தனியார் வேலைவாய்ப்பு

0
HCL Off Campus Drive அறிவிப்பு 2020 - தனியார் வேலைவாய்ப்பு
HCL Off Campus Drive அறிவிப்பு 2020 - தனியார் வேலைவாய்ப்பு

HCL Off Campus Drive அறிவிப்பு 2020 – தனியார் வேலைவாய்ப்பு

இந்தியாவில் செயல்படும் பிரபல தனியார் நிறுவங்களின் ஒன்றான HCL Technologies நிறுவனத்தில் இருந்து Off Campus Drive நடைபெற இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Off Campus Drive மூலமாக Graduate Engineer Trainee பிரிவின் கீழ் Software Engineer பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த தனியார் நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களையும் பதிவு முகவரியினையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் HCL
பணியின் பெயர் Software Engineer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 01.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :
  • Graduate Engineer Trainee (Software Engineer) பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் Off Campus Drive மூலாம் நிரப்பப்பட்ட உள்ளன.
  • Freshers அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு பொறியியல் மற்றும் தொழிநுட்ப சார்ந்த பாடப்பிரிவுகளில் B.E/ B.Tech ஆகிய பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக INR 3.5 LPA வரை சம்பளம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :
  • Online Test
  • Online Group Discussion
  • Online Technical Interview
  • Online HR Round
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.10.2020 இன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Apply Here 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!