பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிங் விராட் கோலி… சேஸ் மாஸ்டருக்கு குவியும் பர்த்டே விஷ்..!!

0
?????????? ????????????? ???? ?????? ????... ???? ??????????? ???????? ??????? ????..!!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிங் விராட் கோலி... சேஸ் மாஸ்டருக்கு குவியும் பர்த்டே விஷ்..!!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிங் விராட் கோலி… சேஸ் மாஸ்டருக்கு குவியும் பர்த்டே விஷ்..!!

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும், சாதனைகளையும் குவித்து, தற்போதைய மார்டன் டே கிரிக்கெட்டின் மகுடம் சூடா மன்னனாக இருப்பவர் விராட் கோலி. தற்போது வரை ஜொலித்து வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் இன்று தனது 36 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடமிருந்து பல விமர்சனங்களை பெற்ற இவர், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற T20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு அதற்கு பதிலடி கொடுத்தார்.

விரைவில் புதிய TV சேனல் தொடங்கும் விஜய்.. பெயர் என்ன தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆன இவர் சர்வதேச T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த  வீரர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார். இதே போல டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள் என அனைத்திலும் பல சாதனைகளை முறியடித்து உள்ளார். தற்போது வரை 80 சதங்கள் விளாசி உள்ள இவர், விரைவில் சச்சினின் (100) சாதனையையும் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!