ஒரு வருகைக்கு ரூ.2 ஆயிரம் ஊதியம் – அருமையான மத்திய அரசு வேலை !!

0
ஒரு வருகைக்கு ரூ.2 ஆயிரம் ஊதியம் - அருமையான மத்திய அரசு வேலை !!
ஒரு வருகைக்கு ரூ.2 ஆயிரம் ஊதியம் - அருமையான மத்திய அரசு வேலை !!

ஒரு வருகைக்கு ரூ.2 ஆயிரம் ஊதியம் – அருமையான மத்திய அரசு வேலை !!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதன் தலைமையிடம் ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் Visiting Consultant (Pathology) பணிகளுக்கு திறமையானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்களின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Hal
பணியின் பெயர் Apprenticeship Training
பணியிடங்கள் Visiting Consultant (Pathology)
கடைசி தேதி 30.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Visiting Consultant (Pathology) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்களின் வயதானது அதிகபட்சமாக 65 வயதிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

HAL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் PG Degree / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் ஒரு வருகைக்கு அதிகபட்சம் ரூ.2,000/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Personal Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 30.01.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

Download Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!