HAL Apprentice வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

1
HAL Apprentice வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
HAL Apprentice வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

HAL Apprentice வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. Graduate Apprentice (Pharmacist) பணிக்கு என 05 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IIFT வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் Degree in Pharmacy (B. Pharm) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • பதிவாளர்கள் மருத்துவ தேர்வுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கி வரும் 26.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பிட அறிவுறுத்தப்பட்டனர். நாளையோடு அந்த அவகாசம் முடிவு பெற உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Hal Notification PDF 

Application PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!