TNPSC குரூப் 4 புவியியல் – முக்கிய கேள்வி-பதில்!!

0
TNPSC குரூப் 4 புவியியல் - முக்கிய கேள்வி-பதில்!!
TNPSC குரூப் 4 புவியியல் – முக்கிய கேள்வி-பதில்!!

TNPSC குரூப் 4 தேர்வில் கேட்க வாய்ப்புள்ள புவியியல் முக்கிய கேள்விகளை அதன் பதில்களுடன் இங்கே காணலாம்.

1) இந்தியாவில் எந்த மாநிலம் மக்காச்சோளம் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது?

(A) மேற்கு வங்காளம்

(B) ஜார்காண்ட்

(C) கர்நாடகம்

(D) தமிழ்நாடு

விடை – C

2) கடலோர அரிப்பு அதிக அளவில் மாநிலத்தில் காணப்படுகிறது

(A) குஜராத்

(B) மேற்கு வங்காளம்

(C) கேரளா

(D) ஒரிசா

விடை – B

3) ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்றுகளை எவ்வாறு அழைக்கின்றோம்

(A) கோள் காற்றுகள்

(B) பருவக் காற்றுகள்

(C) வியாபாரக் காற்றுகள்

(D) துருவக்காற்றுகள்

விடை – A

4) சூரிய மண்டலத்தின் ‘நீல கிரகம்’ என அழைக்கப்படுவது எது?

(A) பூமி

(B) செவ்வாய்

(C) வியாழன்

(D) சனி

விடை – A

5) உலகிலேயே மிகப்பெரிய தீவு எது?

(A) கிரீன்லாந்து

(B) மடகாஸ்கர்

(C) சும்த்ரா

(D) கிரேட் பிரிட்டன்

விடை – A

Telegram Updates for Latest Jobs & News – Join Now

நாளை ரயில் சேவை ரத்து – சென்னை மக்கள் கவனத்திற்கு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!