BSF எல்லை பாதுகாப்பு படையில் வேலை – 99 காலிப்பணியிடங்கள்!!

0
BSF எல்லை பாதுகாப்பு படையில் வேலை – 99 காலிப்பணியிடங்கள்!!

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அப்படை பிரிவில் Sub Inspector (SI) (Staff Nurse) Group B, Assistant Sub Inspector (ASI) (Lab Technician) Group C, Assistant Sub Inspector (ASI) (Physiotherapist) Group C பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் BSF
பணியின் பெயர் Sub Inspector (SI) (Staff Nurse) Group B, Assistant Sub Inspector (ASI) (Lab Technician) Group C, Assistant Sub Inspector (ASI) (Physiotherapist) Group C
பணியிடங்கள் 99
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

அரசு காலியிடங்கள் 2024:

1. Sub Inspector (SI) (Staff Nurse) Group B – 14 பணியிடங்கள்
2. Assistant Sub Inspector (ASI) (Lab Technician) Group C – 38 பணியிடங்கள்
3. Assistant Sub Inspector (ASI) (Physiotherapist) Group C – 47 பணியிடங்கள்

எல்லை பாதுகாப்பு படை வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 17.06.2024 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைபட்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

BSF கல்வித்தகுதி :

  • 10+2/ Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மருத்துவ பணிகளில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

BSF ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 புவியியல் – முக்கிய கேள்வி-பதில்!!

தேர்வு செயல்முறை :

  • Written Exam
  • Physical Standards Test (PST), Physical Efficiency Test (PET), Document Verification &
  • Medical Examination

விண்ணப்பக் கட்டணம்:

Group B

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.247.20/-
  • Women/ SC/ST/ BSF Serving Personnel/ Ex-s விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

Group C

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.147/-
  • Women/ SC/ST/ BSF Serving Personnel/ Ex-s விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.17.06.2024க்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

BSF Recruitment Notification PDF 

Apply Online – Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!