TNPSC Group 4 Hall Ticket 2024 – Download Now!!

0
TNPSC Group 4 Hall Ticket 2024 – Download Now!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் கடந்த ஜனவரி மாதம் வெளியான Group 4 அறிவிப்பிற்கு 20 லட்சம் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான தேர்வு வரும் ஜூன் மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்வுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. ஜூன் 1ம் தேதி வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப காரணங்களால் தற்போது Group 4 தேர்வு ஹால் டிக்கெட்முன்னதாகவே வெளிவந்துள்ளது. அதனை டவுன்லோட் செய்யும் வழிமுறைகளை கீழே காணலாம்.

TNPSC குரூப் 4 புவியியல் – முக்கிய கேள்வி-பதில்!!

TNPSC ஹால் டிக்கெட் – டவுன்லோட் வழிமுறை:

  • முதலில் www.tnpsc.gov.in என்ற இணைய போரட்டலுக்குள் செல்ல வேண்டும்.
  • இணையப்பக்கத்தில் TNPSC ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (CCSE-IV) ஹால் டிக்கெட் 2024 இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் உங்கள் விண்ணப்ப ஐடி மற்றும் கடவுச்சொல் உட்பட, உங்கள் உள்நுழைவுத் தகவலை உள்ளிட வேண்டும்.
  • TNPSC குரூப் 4 அட்மிட் கார்டு 2024 இன் படம் திரையில் தோன்றும்.
  • அங்குள்ள தகவலைச் சரிபார்த்து, அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

TNPSC Group 4 Hall Ticket 2024 – Download

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!