HAL Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
HAL Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!HAL Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
HAL Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

 

HAL Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Graduate Apprentice (Pharmacist) பணிக்கு  காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் HAL
பணியின் பெயர் Graduate Apprentice (Pharmacist)
பணியிடங்கள் 5
கடைசி தேதி 26.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு :HAL நிறுவனத்தில் Graduate Apprentice (Pharmacist) பணிக்கு என 05 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HAL கல்வித்தகுதி :

அனுமதியுடன் செயலபட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் Degree in Pharmacy (B. Pharm) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Apprentice ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் மருத்துவ தேர்வுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கி வரும் 26.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Hal Notifcation PDF 

Application PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!