என்ன சொல்றீங்க… இவங்களுக்கு இனி GST ல இருந்து விலக்கா..? இது நல்ல இருக்கே….

2
???? ?????????... ??????????? ??? GST ? ??????? ???????..? ??? ???? ???????....
என்ன சொல்றீங்க... இவங்களுக்கு இனி GST ல இருந்து விலக்கா..? இது நல்ல இருக்கே....

என்ன சொல்றீங்க… இவங்களுக்கு இனி GST ல இருந்து விலக்கா..? இது நல்ல இருக்கே….

இந்தியா முழுவதும் அனைத்து சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படுவது GST வரி ஆகும். இதில் அனைத்து விதமான காப்பீட்டு திட்டங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல வருடங்களாக ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு தவணைக்கு GSTயில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. தற்போது, இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைப்படி, ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு தவணைக்கு GSTயில் விலக்கு அளிப்பது தொடர்பாக அடுத்த மாதம் நடைபெற உள்ள GST கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

2 COMMENTS

  1. சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவதில் இருந்து சில இனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது.. அந்த வகையில் ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, இழப்பீடு தொகை வழங்கும் ஆய்வு செய்யும் சர்வே யர்கள் GST வரம்பில் இருந்து விடுவிக்க வேண்டும்… இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன் பெறுவர்.. விரைந்து அறிவிக்க வேண்டும்..

  2. Special children are denied life insurance and health insurance sir
    Please include Special children in the insurance category .
    With regards

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!