GRI பல்கலைக்கழக வேலை அறிவிப்பு 2020
GRI பல்கலைக்கழக அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டும் வேலை அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தில் வேலை தேடும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பிக்கலாம். எனவே பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே உள்ள எங்களது இந்நணையத்தளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிட பட்டுள்ள முகவரிக்கு 28.10.2020 தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | GRI பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Guest Faculty |
பணியிடங்கள் | 06 |
கடைசி தேதி | 28.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | OFFLINE |
Guest Faculty பணிக்கான வயதுவரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேலும் வயது தளர்வு குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.
Guest Faculty பணிக்கான கல்வித்தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் PG Degree in Relevant Fields + NET/SLET/PhD முடித்திருக்க வேண்டும்.
Guest Faculty பணிக்கான ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பல்கலைக்கழக விதி முறைப்படி மாத ஊதியம் கொடுக்கப்படும்.
Guest Faculty பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
Guest Faculty பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே உள்ள எங்களது இந்நணையத்தளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிட பட்டுள்ள முகவரிக்கு 28.10.2020 தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி
Multi-Purpose Auditorium,
The Gandhigram Rural Institute,
Gandhigram,
Dindigul-624302.
NOTIFICATION DOWNLOAD
OFFICIAL SITE
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்