காந்திகிராம் கிராமப்புற நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

0
காந்திகிராம் கிராமப்புற நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
காந்திகிராம் கிராமப்புற நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

காந்திகிராம் கிராமப்புற நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow/Senior Research Fellow பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

கல்வித் தகுதி :

முதுகலை பட்டதாரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 31000 /-முதல் ரூ. 35000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 20.03.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை வேண்டும்.

Notification PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!