GRI Recruitment 2019 Out – Apply for 17 DEO & RA Vacancy

0
GRI Recruitment 2019 – Apply for 17 DEO & RA Vacancy
GRI Recruitment 2019 – Apply for 17 DEO & RA Vacancy

GRI Recruitment 2019 – Apply for 17 DEO & RA Vacancy

காந்திகிராம் கிராம நிறுவனம் (GRI) ஆனது தரவு நுழைவு ஆபரேட்டர், ஆராய்ச்சி அதிகாரி மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் (Data Entry Operator, Research Officer & Research Assistant) ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பனியின் பெயர்: Data Entry Operator, Research Officer & Research Assistant

ஊதிய விவரம்:

மாத வருமானமாக ரூ. 12,000/- அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமே தேர்வு செய்யப்படுவர். நேர்காணலானது 11.12.2019 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் தகவல்களை பெற எங்கள் வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வழங்கியுள்ளோம். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Notification PDF

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!