தேர்வில்லாத அரசு வேலைவாய்ப்பு 2020 – உடனே விண்ணப்பியுங்கள் !!

3
தேர்வில்லாத அரசு வேலைவாய்ப்பு 2020 - உடனே விண்ணப்பியுங்கள் !!
தேர்வில்லாத அரசு வேலைவாய்ப்பு 2020 - உடனே விண்ணப்பியுங்கள் !!

தேர்வில்லாத அரசு வேலைவாய்ப்பு 2020 – உடனே விண்ணப்பியுங்கள் !!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம் கிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Guest Faculty பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் GRI Dindugal
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் 02
கடைசி தேதி 21.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
GRI காலிப்பணியிடங்கள் :

Guest Faculty பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பணிகள் – கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Master’s Degree/ Ph.D தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

GRI தேர்வு செயல்முறை :

Walk in Interview மூலமாகவே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

  • நேர்காணல் நடைபெறும் தேதி – 21.12.2020
  • நேர்காணல் நடைபெறும் இடம் – B.Voc (MMPT) Hall, DDU-KK Complex, GRI (DTBU), Gandhigram, Dindigul-624302
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 21.12.2020 அன்று மேற்குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!