இனி, அரசு பள்ளியில் படிக்காதவர்களுக்கும் ரூ. 1000 கிடைக்கும்..!! ” தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு”..!!

0
???, ???? ????????? ???????????????????? ??. 1000 ??????????..!! " ????? ???????? ?????? ?????????"..!!
இனி, அரசு பள்ளியில் படிக்காதவர்களுக்கும் ரூ. 1000 கிடைக்கும்..!! " தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு"..!!
இனி, அரசு பள்ளியில் படிக்காதவர்களுக்கும் ரூ. 1000 கிடைக்கும்..!! ” தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு”..!!
தமிழகத்தில்  பள்ளி படிப்பை முடித்து உயர்கல்விக்கு செல்லும் ஏழை, எளிய குழந்தைகளுக்கு பொருளாதாரம் ஒருபோதும் தடையாக இருந்திட கூடாது என்பதற்காக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ‘புதுமைப்பெண்’ என்ற நிதி உதவி திட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது . மேலும், அரசு பள்ளியில்  6 முதல் 12 வகுப்பு வரை படித்த மாணவிகள்  உயர் கல்வியில் சேரும் போது, இத்திட்டத்தின் மூலம்  மாதாமாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கும் ரூ. 1000 நிதி உதவி தமிழக அரசு வழங்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையேற்று, புதுமை பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்து வரும் டிசம்பர் 30 ம் தேதி தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!