கூகிளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
கூகிளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
கூகிளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

கூகிளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

உலக புகழ் பெற்ற இணைய நிறுவனமான கூகிள் நிறுவனத்தில் Data Engineer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் பதிவு செய்து கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Google
பணியின் பெயர் Data Engineer
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

கூகிள் நிறுவனத்தில் Data Engineer பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் BE/ B.Tech/ ME/ M.Tech/ MCA தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் அதி விரைவில் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற்று கொண்டுள்ளன.

Apply Online – Click Here

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!