Today Gold Rate: ஜெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஷாக்.. இன்று எவ்வளவு தெரியுமா..??

0
நகை பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. தமிழகத்தில் இன்றைய ரேட் எவ்வளவு தெரியுமா..?
நகை பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. தமிழகத்தில் இன்றைய ரேட் எவ்வளவு தெரியுமா..?

Today Gold Rate: மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. ஷாகில் நகை பிரியர்கள்..!!

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து சர்வதேச பங்குசந்தையில் தங்கத்தின் விலையானது உயர்ந்த வண்ணம் இருக்கிறது. மேலும், ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று இந்தியாவில் வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிக்காக தங்கம் வாங்க நினைக்கும் சாமானிய மக்களின் பங்களிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று (07-05-2025) தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.9,075 ஆகவும், ஒரு சவரன் ரூ.72,600 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

TNPSC ஆணையத்தில் Manager வேலைவாய்ப்பு – 330 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இதை தொடர்ந்து, “இன்று (08-05-2025) தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!