Today Gold Rate: சுபமுகூர்த்த நாளில் தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா..?

0
Today Gold Rate: ???????????? ?????? ???? ???????? ??????? ?????? ???????..!! ????????? ??????? ????????..?
Today Gold Rate: சுபமுகூர்த்த நாளில் தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா..?

Today Gold Rate: சுபமுகூர்த்த நாளில் தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா..?

 

தமிழகத்தில், சுபமுகூர்த்த தினங்களில்  அதிகளவு  தங்க நகைகள் விற்பனையாகும். அந்தவகையில், இன்று  சுபமுகூர்த்த தினம் என்பதால்,  நகை வாங்க ஏதுவாக தங்கம் விலை குறையுமா என மக்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. ஆனால், அந்த விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. இந்நிலையில், இன்று (10.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.

சமூக ஊடக கணக்குகளை கண்காணிக்கும் ஐடி அதிகாரிகள்..!! புதிய வருமான வரிச்சட்டத்தில் வெளிவந்த பகிர் தகவல்..!!

அதாவது, இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து 1 சவரன் ரூ. 64,400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம்  8,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி  1 கிலோ ரூ. 1,08,000 ஆகவும், 1 கிராம் ரூ. 108 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!