Gold Rate Today: மீண்டும் உயர தொடங்கியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

0
Gold Rate Today: ???????? ??? ?????????? ?????? ????.. ????????????? ??? ??????????..!!
Gold Rate Today: மீண்டும் உயர தொடங்கியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

Gold Rate Today: மீண்டும் உயர தொடங்கியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, சீனா தவிர மற்ற நாடுகள் மீதான ரெசிப்ரோக்கல் வரி விதிப்புகளை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இரண்டு நாடுகள் மத்தியில் நிலவும் வர்த்தக போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், அமெரிக்க டாலர் இருப்பு முன்பு இல்லாதாது போல் பல வருடத்திற்கு பின்பு சரிந்தது வருவதால் உலக நாடுகளிடையே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.

Oil India நிறுவனத்தில் Domain Expert காலிப்பணியிடங்கள் – நாள் ஒன்றுக்கு ரூ.20,000/- சம்பளம் || முழு விவரங்களுடன்!

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று (16-04-2025) அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது, நேற்று (15-04-2025) தங்கம் விலை ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ. 69,760 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, “இன்று (16-04-2025) கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,810 ஆகவும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 70,520 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!