Genesys – சென்னையில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2024!!

0
Genesys - சென்னையில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2024!!
Genesys – சென்னையில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2024!!

Genesys நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் Associate Software Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Genesys
பணியின் பெயர் Associate Software Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

தனியார் வேலைவாய்ப்பு :

Associate Software Engineer பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Computer Science பாடப்பிரிவுகளில் Bachelor Degree/ பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 1 வருடத்திற்கும் அதிகமான பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TNPSC தேர்வு எழுத விருப்பமா? அப்போ இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

தேவைப்படும் திறன்கள்:

  • Knowledge of programming languages (Java) (Primary).
  • Knowledge of Framework (Spring Framework, Spring boot) (Primary).
  • Conversant with REST API and MVC architecture.
  • Exposure to Elastic search will be an added advantage
  • Efficiently communicate with peer development teams working on joint projects.
  • Help QA, Product Management, Customer Care, and Professional Services

 தேர்வு செயல்முறை :

Aptitude Test/ GD/ Technical Interview/ HR Interview மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக அதிவிரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Genesys Job Application 

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!