GATE Response Sheet 2021 (Out) – Download Now

0
GATE Answer Key 2021
GATE Answer Key 2021

GATE Response Sheet 2021 (Out) – Download Now

கேட் 2021 தேர்வானது பிப்ரவரி 14 அன்று நடத்தப்பட்டது. அந்த தேர்வுக்கான response sheet தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IIT
பிரிவு GATE 2021
தேர்வு தேதி Feb – 06,07,13,14
Response Sheet Download Below
GATE தேர்வு தேதி:

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி – பம்பாய் (IIT-B) ஆனது பொறியியல் பட்டதாரி திறனுக்கான சோதனை (GATE) 2021 ஆனது பிப்ரவரி 5, 6, 7, 12, 13, மற்றும் 14 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் நடைபெற்றது.

GATE Response Sheet:

தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரியில் தங்களின் Enrollment ID / Email Address மற்றும் Password ஆகியவற்றை உள்ளீடு செய்து, தங்களின் தேர்வு விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download GATE Response Sheet 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!