GATE 2020 விடைக்குறிப்பு
இந்தியா தொழில்நுட்ப நிறுவனம் (IIT) ஆனது பொறியியல் ஆப்டிட்யூட் தேர்வினை (GATE) சமீபத்தில் நடத்தியது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் எழுதிய இந்த தேர்வானது கடந்த 01.02.2020, 02.02.2020, 08.02.2020 மற்றும் 09.02.2020 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
தற்போது அதற்கான தேர்வு விடைகள் அடங்கிய தேர்வு விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தில் உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்