உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை 2020

0
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை 2020
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை 2020

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை 2020

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் காலியாக உள்ள உதவியாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

திருவள்ளுவர் பல்கலையில் வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் :

உதவியாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கான 82 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி :

சம்பத்தப்பட்ட துறையில் இளநிலை / முதுநிலை பட்டங்கள் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டு சிபிஎஸ்இ பள்ளிகளில் தேர்வு ரத்து

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 44900 முதல் ரூ. 142000 வரை வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.05.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க / ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Official Site 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!