FSSAI வேலை வாய்ப்பு 2020

1
FSSAI வேலை வாய்ப்பு 2020

FSSAI வேலை வாய்ப்பு 2020

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளிநாட்டு சேவை விதிமுறைகளின் அடிப்படையில் அதன் 66 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பித்தார்கள் கீழே உள்ள வலையதளம் மூலமாக 02.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்
பணிகள் Assistant Director, Administrative Officer, Personal Secretary & Other Posts
மொத்த பணியிடங்கள் 66
விண்ணப்பிக்கும் முறை Online
அறிவிப்பு வெளியான நாள் 02.11.2020
காலிப்பணியிடங்கள் :

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தனது Assistant Director, Administrative Officer, Personal Secretary & Other Posts  66 பதவிக்கான காலியிடங்கலாய் நிரப்ப உள்ளது.

வயது வரம்பு :

இப்பணியில் பணிபுரிய விண்ணப்பிக்க இருக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் அல்லது Diplomo/Ph.d முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 வரை ஊதியமாக கொடுக்கப்படும்.

தேர்வு முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்கும் முறை பற்றி அறிய கீழே உள்ள இணையதளம் மூலமாக அறியலாம் .

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பித்தார்கள் கீழே உள்ள வலையதளம் மூலமாக 02.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் இது குறித்த முழு விவரங்களை கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

Notification 2020 Pdf

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!