TNPSC, TET, SSC தேர்விற்க்கான Free Mock Test – உடனே Register செய்யுங்கள்!!

0
TNPSC, TET, SSC தேர்விற்க்கான Free Mock Test - உடனே Register செய்யுங்கள்!!
TNPSC, TET, SSC தேர்விற்க்கான Free Mock Test - உடனே Register செய்யுங்கள்!!
TNPSC, TET, SSC தேர்விற்க்கான Free Mock Test – உடனே Register செய்யுங்கள்!!

ExamsDaily வலைதளத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.01) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வுகளை நீங்கள் எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதனால் மீண்டும் தேர்வர்கள் படிக்க தொடங்கியுள்ளனர். மேலும் தற்போது இளைஞர்கள் அரசு வேலை பெற வேண்டும் என்பதையே தங்களின் லட்சியமாக கொண்டுள்ளனர். அதனால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாக போட்டி போட்டு படித்து கொண்டு வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றியாளராக ExamsDaily வலைதளத்தில் தினமும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மாதிரி தேர்வில் ஏற்கனவே போட்டி தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் முக்கியமான வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இந்த மாதிரி தேர்வை நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்ப்பதால் தேர்வில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெற முடியும். அந்த வகையில் நாளை TNPSC, TET, SSC ஆகிய தேர்வுகளுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்ய வேண்டும். அதன்பின்பு நாளை நீங்கள் இலவசமாக இந்த மாதிரி தேர்வை எழுதலாம்.

Exams Daily Mobile App Download

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!