TET, TNPSC, SSC தேர்வுக்கான Free Online Mock Test – உடனே Register பண்ணுங்க!

0
TET, TNPSC, SSC தேர்வுக்கான Free Online Mock Test - உடனே Register பண்ணுங்க!
TET, TNPSC, SSC தேர்வுக்கான Free Online Mock Test - உடனே Register பண்ணுங்க!
TET, TNPSC, SSC தேர்வுக்கான Free Online Mock Test – உடனே Register பண்ணுங்க!

ExamsDaily வலைதளத்தில் TET, TNPSC, SSC உள்ளிட்ட போட்டித் தேர்விற்குரிய இலவச மாதிரி தேர்வுகள் (Free Online Mock Test 2022) நாளை (அக்.01) நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் தற்போது அரசு வேலை என்பது பலரது கனவாக உள்ளது. அதனால் ஏராளமானோர் அரசு போட்டித்தேர்வில் வெற்றி பெற பயிற்சி மையங்களில் இணைந்து படித்து வருகின்றனர். மேலும் தற்போது வீட்டில் இருந்து படிப்பதற்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளும் உள்ளது. இதில் குறிப்பாக ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சி கட்டணமாக குறைவான அளவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இதில் இணைய விரும்பும் நபர்கள் 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இதனை தொடர்ந்து ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை எழுத நினைக்கும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்ய வேண்டும். அந்த வகையில் நாளை TET, TNPSC Group I, SSC உள்ளிட்ட தேர்வுகளுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் இலவச மாதிரி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!