SSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? Free Mock Test Available! அருமையான வாய்ப்பு!

0
SSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? Free Mock Test Available! அருமையான வாய்ப்பு!
SSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? Free Mock Test Available! அருமையான வாய்ப்பு!
SSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? Free Mock Test Available! அருமையான வாய்ப்பு!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய (Free online Mock Test) இலவச மாதிரி தேர்வுகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை (செப்.25) நடைபெற உள்ள இலவச மாதிரி தேர்வை எழுத விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பார்க்கவும்.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதனால் போட்டித்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மேலும் இவர்கள் தேர்வில் வெற்றி பெற சிறந்த பயிற்சி மையங்களை நாடுகின்றனர். இதையடுத்து தற்போது வீட்டில் இருந்தவாறு பயிற்சிகளை மேற்கொள்ள ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் மூலமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அத்துடன் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இருவேளைகளிலும் நடைபெறுகிறது.

இதையடுத்து அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வேண்டும். அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் இலவசமாக மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இந்த சூப்பரான வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தேர்வு எழுதி பயிற்சி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் நாளை SSC CGL தேர்வுக்குரிய மாதிரி தேர்வு (SSC CGL Mock Test 2022) நடைபெற உள்ளது. அத்துடன் அனைத்து போட்டித்தேர்வுக்குரிய Current Affairs-க்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது.

இந்த இலவச மாதிரி தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC CGL TEST 01 : Click Here 

Weekly Current Affairs MT 39 : Click Here

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!