TNPSC, SSC, SBI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான இலவச மாதிரி தேர்வு!!
ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் மாதிரி தேர்வானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை TNPSC, SSC, SBI ஆகிய தேர்வுகளுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இத்தேர்வானது முற்றிலும் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
மாதிரி தேர்வு:
தமிழகத்தில் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து இந்த போட்டித்தேர்வில் நீங்கள் வெற்றி பெற கடுமையாக பயிற்சி மேற்கொள்வதோடு மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். மேலும் நீங்கள் இதனை இலவசமாக பயிற்சி செய்து பார்க்க ExamsDaily வலைதளத்தில் இலவசமாக மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்களுக்கும் மாதிரி தேர்வுகள் உங்களுக்காக இலவசமாக கிடைக்கும்.
Follow our Instagram for more Latest Updates
இதனை தொடர்ந்து, தற்போது TNPSCயின் JAILOR பணியிடத்திற்கான தேர்வானது டிசம்பர் 22ம் தேதி அன்றும் Group I பணியிடத்திற்கான தேர்வானது நவம்பர் 19ம் தேதி அன்றும் நடைபெற இருக்கிறது. மேலும் SSC JE, SBI தேர்வுகளும் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் நாளை மேற்கண்ட தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத நினைக்கும் மாணவர்கள் கீழே கொடுத்திருக்கும் லிங்கை கிளிக் செய்து Register செய்தாலே போதும்.
-
TNPSC JAILOR Paper I 02: Click Here
-
TNPSC:Group I:Social 17 : Click Here
-
SSC JE Civil 09 : Click Here
-
SBI Model TEST 07 : Click Here
Mock Test “WhatsApp Group” Join Now