அரசு போட்டித்தேர்வு விண்ணப்பித்துள்ளீர்களா? நாளை (செப்.11) உங்களுக்கான இலவச மாதிரித்தேர்வு!

0

அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினந்தோறும் இலவச மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (செப்.11) நடைபெற மாதிரித்தேர்வுகள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

மாதிரித்தேர்வு:

அரசு துறை காலிப்பணியிடங்கள் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பபட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் TNPSC தேர்வுகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. அதே போல SSC தேர்வுகளும் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகளை எழுதவிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

அத்துடன் தினசரி பாட வாரியாக இலவச மாதிரித்தேர்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (11.09.2023) 8ம் வகுப்பு வரலாறு Ques set-01 ஆன்லைன் மாதிரித்தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதலாம்.

8ஆம் வகுப்பு வரலாறு Ques set-01

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!