Ford இந்தியா வேலைவாய்ப்பு 2022 – B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
Ford இந்தியா வேலைவாய்ப்பு 2022 - B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Ford இந்தியா வேலைவாய்ப்பு 2022 - B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Ford இந்தியா வேலைவாய்ப்பு 2022 – B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவில் ஆறாவது மிகப்பெரிய கார்‌ தயாரிப்பாளராக போர்டு நிறுவனம் உள்ளது. அதன்‌ உற்பத்தி இடம்‌ சென்னையிலுள்ள மறைமலை நகர்‌ பகுதியில்‌ அமைந்துள்ளது. தற்போது அங்கு Credit Risk Modeler பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த தனியார் துறை பணிக்கு எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ford இந்தியா
பணியின் பெயர் Credit Risk Modeler
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
போர்டு நிறுவன காலிப்பணியிடங்கள்:

சென்னை ஃபோர்டு இந்தியா பிரைவேட்‌ நிறுவனம்‌ அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Credit Risk Modeler பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Risk Modeler கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E., M.Sc, MA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள்‌ Written Exam மற்றும் Interview போன்ற தேர்வுகள்‌ மூலம்‌ தேர்ந்தெடுக்கப்படுவார்கள்‌. இந்த தேர்வுகளில்‌ வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள்‌ சென்னையில்‌ உள்ள ஃபோர்டு இந்தியா பிரைவேட்‌ கம்பெனியில்‌ பணியமர்த்தப்படுவார்கள்‌.

அனுபவ விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் 1 முதல் 3 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – Master‘s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Technical skills:
  • Financial Modeling
  • Statistical Modeling
  • SAS Programming
விண்ணப்பிக்கும் முறை:
  • அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்‌.
  • அவற்றில்‌ Careers என்பதை கிளிக்‌ செய்யுங்கள்‌.
  • பிறகு Apply Now என்பதை கிளிக்‌ செய்ய வேண்டும்‌.
Exams Daily Mobile App Download
  • பிறகு ஒவ்வொரு பணிக்கான அறிவிப்புகளும்‌ ஒவ்வொன்றாக பட்டியலிடப்பட்டிருக்கும்‌.
  • எனவே தாங்கள்‌ எந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகின்றிர்களோ அந்த பணிக்கான. அறிவிப்பை தேர்வு செய்யுங்கள்‌.
  • பின்‌ அறிவிப்பை கவனமாக படிக்கவும்‌ பின்‌ தகுதியை சரிபார்க்கவும்‌.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள்‌ இந்த வேலைவாய்ப்பு காலியிடத்‌திற்கு விண்ணப்பிக்கவும்‌.

Download Notification 2022 Pdf

Apply Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!