2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு !
தமிழகத்தை சேர்ந்த பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2000 காலிபியிடங்களை போக்கஸ் எஜூமேட்டிக்ஸ் நிறுவனம் வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, இவர்கள் ஆன்லைனில் கல்வி கற்பிக்கும் பணிகளை மேற்கொள்வர் என தெரிகிறது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக காணலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
2 ஆயிரம் பணியிடங்கள் :
போக்கஸ் எஜூமேட்டிக்ஸ் நிறுவனமானது இந்த 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதாவது டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த 2 ஆயிர ஆசிரியர்கள் பணியிடங்களை பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரிகளை கொண்டு நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவர்கள் ஆன்லைன் மூலமாக அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களை கற்பிப்பர். இதற்காக இவர்களுக்கு போக்கஸ் எஜூமேட்டிக்ஸ் நிறுவனம் மூலமாக 1 மாத காலம் இலவச ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும். அதன் பிறகு இவர்களுக்கு சான்றழிக்கப்பட்டு முழு சட்ட ரீதியிலான சலுகைகளுடன் பணியமர்த்தப்படுவர்.
ஆன்லைன் பயிற்சி தளம் :
இந்த கொரோனா காலத்தில் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அதிர்ஷ்டம் இருப்பதாகவும் அதன் மூலம் 2 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடங்கள் மூலம் வேலைவாய்ப்பினை பெருக்குவதாகவும் அதன் தலைவர் அறிவித்து உள்ளார். மேலும் இந்திய பள்ளிகளுக்காக புதிய ஆன்லைன் பயிற்சி தளத்தினையும் உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்