எப்.சி.ஐ. மேலாளர் தெற்கு மண்டல காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2019

0
FCI Manager South Zone Notification 2019
FCI Manager South Zone Notification 2019

எப்.சி.ஐ. மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2019

உணவு கார்பொரேஷன் கழகம் (FCI) ஆனது மேலாளர் (Manager) பணிக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 330 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்து உள்ளது.FCI ஆனது காலி பணியிடங்களை முறையே மண்டல வாரியாக பிரித்து உள்ளது. அதில் தெற்கு மண்டல பிரிவிற்கு 65 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அனைத்து மண்டல வாரியான பணியிடங்களுக்கு ஒரே பொதுவான தகுதி வரம்புகளையே வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது வயது வரம்பு, கல்வி தகுதி மற்றும் ஏனைய தகுதிகள் யாவும் ரே பொதுவான விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவே உள்ளது.

எப்.சி.ஐ. மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது 50க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் டிகிரி பட்டதாரியாகவும் இருக்க வேண்டும். FCI மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 800 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் 28.09.2019 முதல் 27.10.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் அறிய – கிளிக் செய்யவும்

FCI Notification PDF – தெற்கு மண்டல பிரிவு 

Apply Online – தெற்கு மண்டல பிரிவு 

 To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!