இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.80,000/-

0
இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு மாத ஊதியம் ரூ.80,000
இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு மாத ஊதியம் ரூ.80,000

இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.80,000/-

மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவுக் கழகத்தில் (FCI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் General Duty Medical Officer பணிகளுக்கு 02 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

FCI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. 09.01.2021ம் தேதி கணக்கீட்டின்படி, அதிகபட்சம் 64 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. அரசு/ இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  3. பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் ரூ.80,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.01.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளது. எனவே விரைந்து விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

FCI Recruitment 2020

நிறுவனம் FCI
பணியின் பெயர் GDMO
பணியிடங்கள் 02
வயது வரம்பு 64
கல்வித்தகுதி MBBS Degree
ஊதியம் Rs.80,000/-
கடைசி தேதி 09.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

FCI Notification PDF & Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!