
Breaking News : அரசு தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு…, சற்றுமுன் வெளியான ஒரு முக்கிய தகவல்..!!
அரசு வேலையில் சேர வேண்டும் என்பது தற்போது உள்ள இளைஞர்களின் முக்கிய கனவாக உள்ளது. இதற்காகவே, பலரும் அயராது உழைத்து கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அரசு வேலைக்கான பயணத்தில் மிகவும் முக்கியமானது பாடத்திட்டத்தின் படி வடிவமைக்கப்பட்ட சரியான பாடப்புத்தகங்களும், தகுந்த மற்றும் திறன்மிக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கூடிய பயிற்சியுமே ஆகும்.
அத்தகைய பயிற்சி அளித்து பல மாணவர்களை அரசு வேலையில் அமர வைத்து அவர்களது கனவுகளை நிறைவேற்றி வரும் முன்னணி நிறுவனமான “Examsdaily”, தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, எங்கள் நிறுவனத்தில் ரூ 3000 மதிப்புள்ள TNPSC, RRB, SI, TET போன்ற எந்த அரசு தேர்வுக்கான புத்தங்களை வாங்கினாலும் அதன் விலை இன்று ( 14.12.2024 ) மற்றும் நாளையும் ( 15.12.2024 )”
ரூ 2500 மட்டுமே ஆகும். அதே போல், ரூ 9000 மதிப்புள்ள TNPSC, RRB, SI, TET போன்ற எந்த ஆன்லைன் வகுப்பில் சேர்ந்தாலும் அதன் விலை இன்று ( 14.12.2024 ) மற்றும் நாளையும் ( 15.12.2024 ) ரூ 7,500 மட்டுமே ஆகும். மேலும் ரூ 7500 மதிப்புள்ள இந்த ஆன்லைன் வகுப்பில் ரூ 2500 மதிப்புள்ள புத்தகங்கள் மற்றும் ரூ 1000 மதிப்புள்ள TEST PACK இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகிறது மற்றும் மேலே குறிப்பிட்ட ஆஃர்களை பெற கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.

























